நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
நடிகர் மன்சூர் அலிகானுக்கு அவசர அறுவை சிகிச்சை !
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை, அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ., அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டு மன்சூர் நேற்று முழுவதும் மிகுந்த அவதிப்பட,, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
தற்போது , அவருக்கு கொரோனா டெஸ்ட் உள்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சிகிச்சை நடை பெற இருக்கிறது !
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அப்பாவி மன்சூர் ரசிகர் ஒருவர் ., “பாவம் , எங்க தலைவர் மன்சூரால …. தான் , தேர்தல்ல நின்னும் தமிழக அரசியலதான் மாற்ற முடியலை… அவரு உடம்புல வந்த கட்டியவாவது அறுவை சிகிச்சை செஞ்சு அகற்ற முடிஞ்சுதே…. அந்த வகையில சந்தோஷம் ! என புலம்பியபடி நம்மை கிராஸ் செய்தார் ! அடக்கொடுமையே !!
😀😀😀😎😀😀😀😜