நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

532

“ரஜினி போட்டார் ! நயன்தாராவும் போட்டுக்கொண்டார் !!’

‘ரஜினி கொடுத்தார் ! நயன்தாராவும் கொடுப்பாரா .?!”

ஐதாபாத்தில் ‘அண்ணாத்த ‘ செகண்ட் ஷெட்யூல் முடித்து வந்ததும் இரண்டொரு தினங்களுக்கு முன் நடிகர் ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் மீடியாக்களில் பளிச்சிட்டன !

இன்று , அதே ‘அண்ணாத்த ‘ செகண்ட் ஷெட்யூல் ஐதராபாத்தில் முடித்து வந்த நயன்தாராவும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த புகைப்படங்களை மீடியாக்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் உலவ விட்டிருக்கிறார். எல்லாம் ஒரு சமூக விழிப்புணர்வுக்காகத்தான் !!

 

 

😳

அதே ‘அண்ணாத்த ‘ செகண்ட் ஷெட்யூல் ஐதராபாத்தில் முடித்து வந்த நயன்தாராவும், ரஜினி மாதிரியே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த புகைப்படங்களை மீடியாக்களிலும் , சோஷியல் மீடியாக்களிலும் உலவ விட்டதெல்லாம்
ஒரு சமூக விழிப்புணர்வுக்காகத்தான் என்றாலும் ., அதிலும் ,ஒரு வித விளம்பரம் தேடியதெல்லாம் சரிதான் !

ஆனால் , நடிகர் ரஜினி ., முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து , கொரோனாவிற்காக நேற்று 50 லட்சம் கொடுத்தாரே !, அதுமாதிரி நடிகைகளிலேயே நான்கைந்து கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் ‘நம்பர் ஒன்’ நயன், ஏதும் நிவாரண நிதி தமிழகத்திற்காக கொடுப்பாரா .?! என எதிர்பார்த்தால்… “நல்லா கொடுப்பாரு … கொடுப்பாரு..! எப்படிக் கொடுப்பார் ..? சேச்சி ., தன் சொந்த மாநிலமான கேரளாவிற்கே எதுவும் பெரிதாக கொடுக்க மாட்டார் ..! ” என சொல்லி சிரிக்கின்றனர் கோடம்பாக்கத்தில், நம்மூர் ‘நம்பர் ஒன்’ நடிகைகளின் வள்ளல் தன்மையை… அதிலும் நயனின் தன்மையை நன்கறிந்த நான்கைந்து லைட் பாய்ஸ்கள் !! அடி ஆத்தி !!!

😀😀😀😳😇😳😃😃😃

😳