நமக்கு வந்த News…நாம கேட்ட Talks…
” கமலுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் செய்த கௌரவம்!!”
——–+++++++++++———-
எமது 69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட
‘ சினிமா பத்திரிகையாளர்
சங்கத்’தின் கெளரவ உறுப்பினரும் நடிகரும் அரசியல் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் , பிறந்த நாளை (நவம்பர் – 7) முன்னிட்டு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் சார்பில் அதன் தலைவர் -D.R.பாலேஷ்வர் ,செயலாளர் – R.S.கார்த்திகேயன், பொருளாளர் –
A. மரிய சேவியர் ஜாஸ்பெல், செயற்குழு உறுப்பினர் – M.மோகன்ராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
‘மய்யம்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் என்பதால் கமலும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத’தின் கெளரவ உறுப்பினராக்கும் .?!
😜😃😇😊😃😎😄😊😇😄🤪