நமக்கு வந்த News..நாம கேட்ட Talks…

28

 

நல்லகண்ணுவை சந்தித்த தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லகண்ணு நடிகர் சிவகார்த்திகேயன் !!

நேற்று (26-12-2024) நூறாவது பிறந்தநாளை கொண்டாடிய விடுதலை போராட்ட வீரரும் வயது மூப்பின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ள கம்யூனிஸ்ட் தலைவருமான
ஈடு இணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய நல்லகண்ணு ஐயாவை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து தனது அன்பையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நல்லகண்ணுவை சந்தித்த தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லகண்ணு சிவகார்த்திகேயன் என்பதெல்லாம் சரி … சந்திப்பு வெறும் பிறந்த நாள் மரியாதை நிமித்தமாகவா ? பெரும் பொலிட்டிகல் பிளான் ஏதுமா .?! என சிலர் கிசுகிசுப்பதற்கும் சிவகார்த்திகேயனே பதில் சொல்வார் …என நம்புவோம். கொளுத்தி போடுவோம் … காசா ? பணமா ..? ஹீ… ஹீ…!!

😇😍😞🙃😄😔🥹😔😄🙃😞😍😇