நமக்கு வந்த News…நாம கேட்ட Talks..

146

ஆகஸ்டு 22 ., நாளை, ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ – ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ., அதில் வில்லனாக கோலோச்சிய மன்சூர் அலிகானின் ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் அதிரடியாக நேற்று, வெளியானது !!

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைத்து, அவர் மகள் தில்ரூபா அலிகான் பாடிய ‘அகம் பிரம்மாஸ்மி’ ஆல்பம் வெளியானது!

பாடல் வரிகளில் மிகுந்த அரசியல் வீரியம் உள்ளதால், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது சொந்த ஆடியோ நிறுவனத்தில் பாடலை இன்று வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்!

இதோ, மன்சூரின்
‘அகம் பிரம்மாஸ்மி’ பாடல் லிங் :👇🏻👍🏻


‘காற்றிசை கலகக்காரன்’
Tip Top தமிழா
மன்சூர் அலிகானின்
‘அகம் பிரம்மாஸ்மி’
Ruby Audio Tip ToP Tamizha

ஒரு பக்கம் , மன்சூர் வில்லனா , வீரபத்ரனா … வீரப்பனா நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ-ரிலீஸ் ஆகி அதிரடி கிளப்ப இருக்குதுன்னா ., இன்னொரு பக்கம், மன்சூரின்
‘அகம் பிரம்மாஸ்மி’ பாடல் அரசியல் வீரியம் மிக்க வரிகளுடன் பரபரப்பு ஏற்படுத்தப் போகிறதா .?! மன்சூருக்கு மீண்டும் சுக்கிர திசை போலும் .?!

😄😞😝😂😁😇😁😂😝😌