நமக்கு வந்த News…நம்ம கேட்ட Talks…
"Wow ! 'ஹாலிவுட்' ஸ்டைலில்., 'கோலிவுட்'டில் சூப்பர் ஹீயூமன் கதையம்சத்துடன் சத்யராஜ் & வஸந்த் ரவி நடிப்பில் 'வெப்பன்' !!"
சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' ,'மாவீரன்' , ஹிப் ஹாஃப் ஆதி நடித்த 'வீரன்'... மாதிரி சூப்பர் ஹீரோ படங்கள்…