Browsing Category
Movie Reviews
வர்மா விமர்சனம்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் வர்மா. த்ருவ் விக்ரமை வைத்து பாலா அந்த படத்தை ரீமேக் செய்தார். தன் மகனின் முதல் படத்தை பாலா தான் இயக்க வேண்டும் என்று விக்ரம் விரும்பியதால் நடந்தது.…
சைலன்ஸ் விமர்சனம்
ஆண்டனியும்(மாதவன்), அவரின் வருங்கால மனைவியுமான காது கேளாத, வாய் பேச முடியாத சாக்ஷியும்(அனுஷ்கா) ஒரு வீட்டிற்கு செல்கிறார்கள். 1972ம் ஆண்டு அந்த வீட்டில் ஒரு இளம் ஜோடி கொலை செய்யப்பட்டதாக படத்தின் துவக்கத்திலியே காட்டுகிறார்கள்.
கொலை நடந்த…
லாக்கப் விமர்சனம்
புதுமுக இயக்குநர் சார்லஸ் படம் துவங்கிய வேகத்தில் நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறார். போலீஸ்காரர் சம்பத்(மைம் கோபி) அவரின் பங்களாவில் கொலை செய்யப்படுகிறார். அது குறித்து இன்ஸ்பெக்டர் இளவரசிக்கு (ஈஸ்வரி ராவ்) தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனே…
டேனி விமர்சனம்
மோசமான திரைக்கதைக்கு சிறந்த உதராணமாக டேனி படம் உள்ளது. இயக்குநர் விரும்புவதால் படத்தில் விஷயங்கள் நடக்கிறது. காட்சிகளின் கோர்வை சரியில்லை. பதவி உயர்வு கிடைத்த குந்தவைக்கு(வரலட்சுமி சரத்குமார்) தன் இளம் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது…
பெண்குயின் விமர்சனம்
தன் கணவர் ரகுவுடன் சந்தோஷமாக இருக்கும் ரிதம்(கீர்த்தி சுரேஷ்) மகன் அஜய் தான் உலகம் என்று இருக்கிறார். அந்த குழந்தைக்கு பெண்குயின் கதை சொல்லி தூங்க வைக்கிறாள். தோழியின் தந்தை இறந்தபோது அங்கு குடும்பத்துடன் செல்கிறார் ரிதம்.
அப்பொழுது சில…
பொன்மகள் வந்தாள் விமர்சனம்
ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வெண்பாவாக நடித்த பொன்மகள் வந்தாள் படம் பல எதிர்ப்புகளை தாண்டி இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
கவலையே இல்லாமல் ஓடியாடி விளையாடும் பெண் குழந்தைகளை கடத்தி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யும்…
வால்டர் விமர்சனம்
நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பவருக்கும் இடையேயான கதை தான் வால்டர். கும்போகணத்தில் நடக்கும் போராட்டம் ஒன்றில் வன்முறை ஏற்பட கூலாக ஹீரோ வால்டருக்கு அறிமுக காட்சி வைத்துள்ளனர்.
கும்பகோணத்தில் வேலை பார்க்கும்…