நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…
கொரோனா ஊசி போட்டுக்க மொத்த குடும்பத்தயும் கூட்டிப்போன எஸ்.வி.சேகர்., அவரது மகனையும் மருமகளையும் விட்டுட்டுப்போனது ஏனோ ?
எஸ் வி சேகர் தன் மனைவி உமா மஹேஸ்வரி, அம்மா அலமேலு மற்றும் குடும்பத்தாருடன் சென்னை , தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவிட் இரண்டாம் டோஸ் தடுப்புசி போட்டுக்கொண்டு ., அது சம்பந்தமான புகைப்படங்களையும் வீடியோவையும் அவரே இரண்டொரு நாட்களுக்கு முன் மீடியாக்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். ‘அவரது குடும்பத்தார்’ என அவர் அனுப்பிய புகைப்படத்தில் அவரது மகன் அஸ்வின் சேகரும் , மருமகளும் மிஸ்ஸிங்.
கூடவே, அவர் பேசிய வீடியோவில் ” கோவிஷீல்டு தடுப்பூசியை தான் நானும் என் குடும்பத்தாரும் போட்டுக்கொண்டோம். இப்போ , 2வது டோஸும் போட்டாயிற்று. எனக்கு எதுவுமே ஆகலை … கோவேக்ஸினோ , கோவிஷீல்டோ … இரண்டில் ஒரு கோவிட் தடுப்புசியை எல்லோரும் போட்டுக்கொண்டே ஆக வேண்டும் , அவ்வாறு போட்டுக்கொண்டு வந்த பிறகு ஒரு பத்து நாளைக்கு மதுபழக்கம் கூடாதுன்னு … டாக்டர்ஸெல்லாம் சொல்றா… அதை ஃபாலோ பண்ணுங்கோ …” அப்படி, இப்படின்னு நீண்ட லெக்சரே கொடுத்திருந்தார்.
“கோவேக்ஸினோ , கோவிஷீல்டோ … இரண்டில் ஒரு கோவிட் தடுப்புசியை எல்லோரும் போட்டுக்கொண்டே ஆக வேண்டும்” , அப்படின்னு லெக்சர் கொடுத்த நடிகர் எஸ்.வி.சேகர் ., எங்கேயும் தன் மகன் இல்லாது போகவே மாட்டார் . அன்று , தன் குடும்பத்து வயசாளிகளையெல்லாம் கூட்டிட்டுப்போன சேகர்., அவரது மகனையும் மருமகளையும் ஊசி போட விட்டுட்டுப்போனது ஏனோ .?! என அந்த சேகரின் குடும்ப கூட்டத்தில் அவரது மகனும் மருமகளும் இல்லாது பார்த்து சந்தேகமாக கேள்வி எழுப்பும் மீடியா பர்ஸ்னஸ் சிலர் கூடவே , அவர் குடுத்த லெக்சரில் ., ஊசி போட்டுகிட்டா , பத்து நாளைக்கு குடிக்காதீங்க … குடிக்காதீங்க…. என அழுத்தி சொன்னதற்கு காரணம் ( நடிகர் விவேக் ஊசி போட்டுகிட்டு வந்த அன்றிரவே, மது அருந்தியதால்தான் மாரடைப்பு வந்து அகால மரணமடைந்தார்… என ஒரு வதந்தி ஒரு பக்கம் ஆதாரம் இல்லாது அபாண்டமாக பரவி வரும் சூழலில் …) என்னவோ .?! என தங்கள் வட்டாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு விவாதித்து வருகின்றனர். ம்கும்., ‘செத்தான்டா சேகரு !!’
😀 😆 😆 😆 😀