நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

560
தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ‘பாலிவுட் மாடல்’ மீனாட்சி ஜெய்ஸ்வலுக்கு கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசையாம் ! நம்மவர்கள், அவரது, சதையம்சத்தை அல்லவா … காட்ட சொல்வார்கள் .?!

மீனாட்சி ஜெய்ஸ்வல், மும்பையை சேர்ந்த மாடலிங் நடிகையான இவர், பல வெப்சீரிஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.. மேலும் இவர் தெலுங்கில் 3D சல்மான் என்ற படத்திலும் தமிழில் விஜய் யேசுதாஸுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழில் மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் என்கிறார்…. அம்மணி மீனாட்சி ஜெய்ஸ்வல் !

 

தமிழ் சினிமாவுக்கு புதிதாக வந்துள்ள ‘பாலிவுட் மாடல்’ மீனாட்சி ஜெய்ஸ்வலுக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை என்பதெல்லாம் சரிதான். நம்மவர்கள், அவரது, நல்ல சதையம்சத்தை அல்லவா … காட்ட சொல்லி, கட்டாயப்படுத்தி., பிற மும்பை இறக்குமதிகள் மாதிரி கவர்ச்சிபடுத்தி, கவுச்சியாக்கி கவுத்து விடுவார்களே .?! என புலம்பியபடியே அம்மணியின் புகைப்படங்களையும் நமக்கு வாட்ஸ்-அப் பில் ஷேர் செய்துவிட்டு கிளம்பினார் புரடக்ஷன் மானேஜர் புண்ணியகோடி . அட ஆமால்ல !

😀😀😳😳😇🤪😳😳😃😃