நமக்கு கிடச்ச News… நம்ம கேட்ட Talks…

938

“ஆட்டோகிராப்ல கோட்டை விட்டதை ஆன்டி இண்டியன்ல சம்பாதிக்க போறேன் !”

– விநியோகஸ்தராக மாறிய இயக்குனர் ராமகிருஷ்ணன் நம்பிக்கை !!

இயக்குனரும் நடிகருமான ராமகிருஷ்ணன் ‘ஆன்டி இண்டியன்’ ஆடியோ ரிலீஸ் விழாவுல பேசும்போது,…

“இந்தப்படத்தோட சேலம் ஏரியா விநியோக உரிமையை நான் தான் வாங்கிருக்கேன்.. சேரன்கிட்ட உதவி இயக்குனரா வேலை பார்த்த சமயத்துல அவரோட ஆட்டோகிராப் படத்தையே சேலத்துல வெளியிட வாய்ப்பு கிடைச்சது.. ஆனா அந்த சமயத்துல அதை பண்ண முடியாம போச்சு. மிகப்பெரிய லாபத்தை மிஸ் பண்ணினேன்.. ஆனா இந்தப்படத்தை பார்த்ததும் இதை சேலத்துல நாம ரிலீஸ் பண்ணனும்னு முடிவு பண்ணி வாங்கினேன்.. இப்ப மிகப்பெரிய தியேட்டர்லாம் போட்டிபோட்டு படத்தை கேட்டுக்கிட்டு இருக்காங்க.” என்று நம்பிக்கையுடன் பேசியது படக்குழுவுக்கு அந்த படம் குறித்து பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பேசுறதை பார்த்தா ., கிடைக்கிற லாபத்துல ஒரு படத்தை தயார் செய்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துடுவிங்க போலயே ராமகிருஷ்ணன்.?! எங்க சந்தேகமெல்லாம்., அந்த படத்துக்கு இயக்குனர், கதாநாயகர் இரண்டும் நீங்களா .?! அல்லது , உங்களுக்கு லாபத்தை தரப்போற படத்தை தந்துள்ள புளு சட்டை மாறனா .?! அதை மட்டும் தெளிவு படுத்துங்கள் போதும் !

 

😀😀😀😀😎😀😀😀😀